சாட்டையை சுழற்ற போகும் ஸ்டாலின் பதற்றத்தில் அறிவாலயம்
மாநாடு 16 March 2022 நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி பெருவாரியான இடங்களை கைப்பற்றியது. இருந்தபோதிலும் கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்த இடங்களில் மறைமுகத் தேர்தலில் திமுகவினர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்…