வதந்திகளை பரப்ப வேண்டாம் எல்லாத்துக்கும் மேலானது மனித உயிர்கள் முதல்வர் வேண்டுகோள்
மாநாடு 29 September 2025 கடந்த 27 ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக்கழகம் நடத்திய மக்கள் சந்திப்பு நிகழ்வில் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்து…