கடன் பெற்று கம்பி நீட்ட நினைத்தவர் கம்பி எண்ண வேண்டும் நீதிமன்ற உத்தரவு
மாநாடு 29 July 2025 செக் கொடுத்து மோசடி செய்த நபருக்கு சிறை தண்டனை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சாலைப்புதூர் அருகே உள்ள மஞ்சுநகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் . இவர் ஓட்டப்பிடாரம் அருகே ஒட்டநத்தம் கிராமத்தில் உள்ள ஸ்ரீராமானுஜம் இந்து நடுநிலைப்…