Author: Ramkumar K

நீட் தேர்வு போராட்டம்,1800 பேர் மீதான வழக்கு ரத்து முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு

மாநாடு 31 October 2026 நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்களின் வழக்கை அதிரடியாக ரத்து செய்துள்ள முதல்வர் ஜோசப் விஜய்க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. கடந்த மே மாதம் 10-ம் தேதி முதல் ஜூலை 31-ம் தேதி வரை தமிழகம் முழுவதும்…

தஞ்சையில் சட்டத்தை பின்பற்றி தான் அனுமதியா பட்டாசு கடைகளுக்கு?

மாநாடு 31 October 2026 தீபாவளி என்றாலே தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் சுற்றியுள்ள பகுதியில் கூட்டம் அலைமோதும். அதிலும் தீபாவளிக்கு முதல் நாள் இருசக்கர வாகனத்தில் கூட செல்ல முடியாத அளவுக்கு மக்கள் நெரிசல் அதிகம் இருக்கும். நடந்து செல்லவே…

சென்னையில் ரூ.5,000 கோடி நிதி மோசடி – கூட்டுறவு சங்க தலைவர் அதிரடி கைது

மாநாடு 30 October 2026 ரூ.5,000 கோடி அளவுக்கு நிதி மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில், பாரத் லஜ்னா மல்டி-ஸ்டேட் ஹவுசிங் கூட்டுறவு சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஆர்.பிரேம்குமாரை கேரள போலீசார் சென்னையில் கைது செய்துள்ளனர். அதிக வருமானம் தருவதாக…

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பு – அமைச்சரவை கூட்டத்தில் தமிழக அரசு அதிரடி முடிவு

மாநாடு 30 October 2026 தமிழகத்தில் சமூக நீதியை உறுதி செய்யும் வகையில், அடுத்த ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில்…

ரூ.400 கோடி மோசடி வழக்கு: முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார் நீதிமன்றத்தில் சரண்

மாநாடு 29 October 2026 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் ரூ.400 கோடிக்கு மேல் மோசடி நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார் இன்று காலை சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்த வழக்கை…

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் மீண்டும் DVAC சோதனை – முன்னாள் எம்எல்ஏக்கள் வீடுகளுக்கும் விரிவடைந்த விசாரணை

மாநாடு 29 October 2026 தமிழக அரசியல் களத்தில் இன்று காலை முதலே பரபரப்புக்கு பஞ்சமில்லை. திமுகவின் முதன்மைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேருவின் இருப்பிடங்களை குறிவைத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர். நேருவின் சொந்த வீட்டோடு…

தஞ்சையில் அனைத்து தொழிற் சங்கங்கள் , ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் மறியல் போராட்டம்

மாநாடு 10 August 2026 அனைத்து தொழிற் சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் இன்று நாடு தழுவிய சிறை நிரப்பும் மறியல் போராட்டம் நடைபெற்றது அதன்படி தஞ்சையில் தலைமை அஞ்சலகம் முன்பு மறியல் போராட்டம் இன்று காலை நடைபெற்றது.…

உடலுழைப்பு வாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு மாதம் ரூ6000

மாநாடு 8 August 2026 ஏ ஐ டி சி உடல் உழைப்பு தொழிலாளர் சங்கத்தின் தஞ்சை மாவட்ட 26 வது பேரவை கூட்டம் தஞ்சாவூர் சங்க அலுவலகத்தில் இஅ தலைவர் வெ.சேவையா தலைமையில் நடைபெற்றது. பேரவைக் கொடியினை சுமைதூக்கும் சங்கத்தின்…

தஞ்சை மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

மாநாடு 7 August 2026 தஞ்சை மாநகரின் அனைத்து வார்டுகளிலும் டெங்கு முன்னெச் சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும், மக்களை அச்சுறுத்தும் தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும், முன்பிருந்தது போல் குப்பை தொட்டி ஆங்காங்கே வைக்க வேண்டும்! மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி…

error: Content is protected !!