பேராவூரணியில் வியாபாரிகள் முற்றுகை போராட்டம், விவசாயிகள் காய்கறிகளைக் கொட்டி சாலை மறியல்
மாநாடு 19 July 2026 பேராவூரணியில் புதுப்பிக்கப்பட்ட வாரச்சந்தை திறக்கப்படாததால் சாலையில் காய்கறிகளைக் கொட்டி வியாபாரிகள் முற்றுகை போராட்டம்! தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் பல கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட வாரச்சந்தையைத் திறப்பதில் நிலவும் இழுபறி மற்றும் வாடகை உயர்வைக் கண்டித்து,…






