கருணை அடிப்படையில் அரசு பணி விதிமுறை திருத்தம் அரசாணை வெளியிடு
மாநாடு 22 August 2025 கருணை அடிப்படையில் பணி நியமனங்களுக்கான விண்ணப்பங்கள் இனி மாநிலம் முழுவதும் ஒற்றை முன்னுரிமைப் பட்டியலாகப் பராமரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகள் கடந்த 4ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது என்று தமிழ்நாடு அரசு குறிப்பிடப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில்…