தஞ்சாவூரில் விதிமீறல் கட்டிடத்தை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு காலம் தாழ்த்தும் மாநகராட்சி காரணம் ?….
மாநாடு 9 March 2025 தஞ்சாவூர் மாநகராட்சி அதிகாரிகளின் நிர்வாகம் தாறுமாறாக இருப்பதை சாமானியர்கள் முதல் சம்பந்தப்பட்டவர்கள் வரை அறிய முடியும், அதிலும் பல கட்டிடங்களின் விதிமீறல்களும் சாலைகளில் கட்டுப்பாடு இன்றி அமைக்கப்படும் கடைகள் என்ற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறாக எவ்வளவோ…