லஞ்சம் மின்வாரிய பொறியாளருக்கு 5 ஆண்டு சிறை, புகார் கொடுத்தவர் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவு
மாநாடு 22 March 2025 லஞ்சம் வாங்கியவருக்கு 1லட்சம் அபராதமும் 5 ஆண்டு சிறை தண்டனையும், புகார் கொடுத்தவரே குற்றவாளியை தப்பிக்க வைக்கும் நோக்கில் பிறழ் சாட்சியாக மாறி பொய்சாட்சி சொன்னதற்காக அவர் மீதும் நடவடிக்கை எடுக்கச் சொல்லி அதிரடி உத்தரவிட்டுள்ளார்…