தஞ்சை ராஜ வீதிகளில் பெருமாள் வீதி உலா கருட சேவை
மாநாடு 02 June 2025 திருத்தஞ்சை துவாதச கருட சேவை மகோற்சவம் வரும் ஜூன் 15 அன்று திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் தொடங்கி ஜூன் 16 அன்று காலை 6 மணிக்கு பெண்ணாற்றங்கரையில் இருந்துநீலமேகப் பெருமாள் ஸ்ரீ மணிக்குன்றப்பெருமாள், பெருமாள் ஸ்ரீ…