போதைக்கு தீ வைத்த காவலர்களுக்கு பாராட்டுக்கள்
மாநாடு 9 September 2025 தஞ்சை சரகத்தில் போதைப் பொருட்களுக்கு எதிராக நடத்திய அதிரடி சோதனையில் தஞ்சாவூர்(303.478kg), திருவாருர்(208.7kg), நாகப்பட்டினம் (477.8Kg) மற்றும் மயிலாடுதுறை(9.586kg)ஆகிய மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 999.0641kg கஞ்சாவை நீதிமன்ற உத்தரவு பெற்று இன்று 09.09.2025 தஞ்சாவூர் சரக…