தஞ்சாவூர் மாவட்டத்தில் 123 கிலோ குட்கா பறிமுதல் குற்றவாளி அதிரடி கைது
மாநாடு 02 June 2025 சட்டத்திற்கு புறம்பாக விற்பனைக்கு வைத்திருந்த 123 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு குற்றவாளி அதிரடியாக கைது செய்யப்பட்டார் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் படி குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு அனைத்து உட்கோட்ட…