முதல்வரால் கைத்தட்டி திறக்கப்பட்டது ! மக்களால் கை கொட்டி சிரிக்கப்படுகிறது காரணம் யார் ?..
மாநாடு 20 June 2025 சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கும் திமுக ஆட்சியை உண்மையில் சமூக அக்கறை கொண்டவர்கள் விமர்சிக்கும் போது தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தங்களின் ஆட்சியின் திறனை பற்றி கூறும்போது பல இடங்களில் நான்காண்டு ஆட்சி…