குழந்தையை காப்பாற்ற முயன்ற தாயை மாடு முட்டி தூக்கி வீசியது தஞ்சை மாநகராட்சியிலும் மாடுகளால் அச்சுறுத்தல் தடுக்காத அதிகாரிகள்
மாநாடு 15 March 2025 நாட்டில் மாடுகளிடம் இருந்து மக்களை காப்பதில் கூட மெத்தனம் காட்டுகிறது அரசு நிர்வாகம் என்பதை மெய்ப்பிக்கும் விதமாக பல்வேறு அசம்பாவித நிகழ்வுகள் நாள்தோறும் நடந்தேறிக் கொண்டே இருக்கிறது ஆனாலும் கூட அரசு அதிகாரிகள் அக்கறையோடு அப்பிரச்சனைகளை…