குடிநீர் குழாயில் புழு வந்துச்சு, நாய் செத்து கிடந்துச்சுங்க மாவட்ட ஆட்சியர் தலையிட்டு சரி செய்வாரா? ஏக்கத்தில் மக்கள்..
மாநாடு 2 April 2025 தஞ்சாவூர் மாநகராட்சியோடு சேர்க்க பட்டிருப்பதாக அறிவிப்பு வந்துள்ள பகுதியான தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தமிழ் பல்கலைக்கழக குடியிருப்பு, சிந்தாமணி வீட்டு வசதி வாரியத்தில் சி – பிளாக்கில் ஏறக்குறைய 200 குடும்பங்கள் வாழ்வதாகவும்,…