மாநாடு 1 February 2022
தஞ்சாவூரின் திமுக வேட்பாளர் பட்டியலும் கூட்டணி கட்சிகள் எத்தனை இடங்களில் நிற்கிறார்கள் என்பதும் இறுதி செய்யப்பட்டுவிட்டது இதன் விபரம் பின்வருமாறு:
நடக்க இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தஞ்சை மாவட்டத்தில் திமுக கூட்டணியில் இடங்கள் பங்கீடு பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்தப்பேச்சுவார்த்தையை திருவையாறு சட்ட மன்ற தொகுதியின் உறுப்பினரும் தஞ்சாவூர் மாவட்ட திமுகவின் செயலாளருமான துரை சந்திரசேகரன் அவர்களின் தலைமையில் குழுக்கள் அமைத்து தங்களது கூட்டணிக்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வந்த அனைவரிடமும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தியதில் இரண்டு நாட்களுக்கு முன்பே
அதாவது 29-01-2022 அன்றே மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்திற்கு-1 இடமும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு-2 இடமும்
பேசி உடன்பாடானது.
அதனை தொடர்ந்து இரண்டு நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் விடுதலை சிறுத்தை கட்சிகளோடு இடங்கள் பங்கீட்டில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை.
எனவே மீதமுள்ள தங்கள் கூட்டணிக்கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்குவது என்று தீர்மானித்து விடுதலைச்சிறுத்தைகள் தவிர திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக இடங்களை ஒதுக்கியது.
இதில் எந்தெந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் என்று பார்ப்போம்:
மதிமுக -1
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-2
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-1
காங்கிரஸ் கட்சி-4
இந்திய முஸ்லிம் லீக்-1
மீதமுள்ள இடங்கள் அனைத்திலும் திமுகவே தனது வேட்பாளர்களை நிறுத்துகிறது அதன் பட்டியல் பின்வருமாறு: