Spread the love

அதிமுகவில் 6 பேரின் பதவிகள் பறிப்பு-ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவிப்பு

திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்ட 6 பேரை பதவியிலிருந்து விடுவித்து ஓபிஎஸ், இபிஎஸ் அறிக்கை வெளிட்டுள்ளனர்.

இதுகுறித்து இருவரும் சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கம் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திண்டுக்கல் மேற்கு மாவட்டம், கழகத்தைச் சேர்ந்த குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து, திமுக-விற்கு ஆதரவாக செயல்பட்ட காரணத்தினாலும்,

P. காஞ்சனா, குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியக் குழு 5-வது வார்டு உறுப்பினர்

R. அன்னபூர்ணம், ஊராட்சி ஒன்றியக் குழு 4-வது வார்டு உறுப்பினர், குஜிலியம்பாறை மேற்கு ஒன்றியக் கழக இணைச் செயலாளர்

K.M. பொன்னுச்சாமி, ஊராட்சி ஒன்றியக் குழு 7-வது வார்டு உறுப்பினர், குஜிலியம்பாறை மேற்கு ஒன்றியக் கழக துணைச் செயலாளர்

M.பழனிவேல், ஊராட்சி ஒன்றியக் குழு 9-வது வார்டு உறுப்பினர், குஜிலியம்பாறை கிழக்கு ஒன்றியக் கழக மாவட்டப் பிரதிநிதி

G. செந்தில்வடிவு, ஊராட்சி ஒன்றியக் 11-வது வார்டு உறுப்பினர், குஜிலியம்பாறை கிழக்கு ஒன்றிய மகளிர் அணி துணைச் செயலாளர்

R. ஸ்டாலின், குஜிலியம்பாறை மேற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

12060cookie-checkஅதிமுகவில் 6பேர் பதவிகள் பறிப்பு கட்சியிலிருந்து நீக்கம்
357 thoughts on “அதிமுகவில் 6பேர் பதவிகள் பறிப்பு கட்சியிலிருந்து நீக்கம்”
  1. Safe atorvastatin purchase without RX [url=https://lipipharm.shop/#]lipitor and triglycerides[/url] LipiPharm

  2. what does rosuvastatin 5 mg look like [url=https://crestorpharm.shop/#]Crestor Pharm[/url] fenofibrate and rosuvastatin interaction

  3. canadapharmacyonline com [url=https://canadapharmglobal.shop/#]adderall canadian pharmacy[/url] canadian drug prices

  4. Meds From Mexico [url=https://medsfrommexico.com/#]Meds From Mexico[/url] mexican pharmaceuticals online

  5. ed meds online canada [url=http://canadapharmglobal.com/#]Canada Pharm Global[/url] trusted canadian pharmacy

  6. India Pharm Global [url=https://indiapharmglobal.shop/#]indianpharmacy com[/url] indian pharmacy

  7. canadian pharmacy prices [url=http://canadapharmglobal.com/#]Canada Pharm Global[/url] canadian pharmacy review

  8. Meds From Mexico [url=https://medsfrommexico.shop/#]buying from online mexican pharmacy[/url] Meds From Mexico

  9. India Pharm Global [url=http://indiapharmglobal.com/#]buy prescription drugs from india[/url] buy medicines online in india

  10. canadian pharmacy 1 internet online drugstore [url=https://canadapharmglobal.shop/#]northwest canadian pharmacy[/url] pharmacies in canada that ship to the us

  11. India Pharm Global [url=http://indiapharmglobal.com/#]India Pharm Global[/url] India Pharm Global

  12. casenlax prospecto [url=https://papafarma.shop/#]Papa Farma[/url] farmacia online el punto opiniones

  13. case in vendita a settala [url=http://efarmaciait.com/#]locoidon crema serve ricetta[/url] dr max farmacia online recensioni

  14. cerazette senza ricetta [url=https://efarmaciait.com/#]multivitaminico herbalife[/url] EFarmaciaIt

  15. Medicijn Punt [url=https://medicijnpunt.shop/#]frenadol kopen in nederland[/url] online apotheek – gratis verzending

  16. Pharma Connect USA [url=https://pharmaconnectusa.shop/#]capsule online pharmacy[/url] men’s health pharmacy viagra

  17. gel douche humain pour chien [url=http://pharmaconfiance.com/#]prix saxenda france[/url] Pharma Confiance

  18. PharmaConnectUSA [url=http://pharmaconnectusa.com/#]PharmaConnectUSA[/url] lloyd center pharmacy domperidone

  19. online pharmacy australia paypal [url=https://pharmaconnectusa.com/#]tesco pharmacy viagra cost[/url] online isotretinoin pharmacy

  20. Pharma Connect USA [url=https://pharmaconnectusa.com/#]PharmaConnectUSA[/url] Pharma Connect USA

  21. горшки для цветов большие напольные пластиковые купить [url=https://www.kashpo-napolnoe-spb.ru]горшки для цветов большие напольные пластиковые купить[/url] .

  22. кашпо напольное длинное [url=kashpo-napolnoe-spb.ru]кашпо напольное длинное[/url] .

  23. PharmaConnectUSA [url=https://pharmaconnectusa.shop/#]PharmaConnectUSA[/url] rx crossroads pharmacy refill

  24. Pharma Confiance [url=https://pharmaconfiance.shop/#]anxiolytiques sans ordonnance[/url] Pharma Confiance

  25. cialis commande [url=https://pharmaconfiance.com/#]Pharma Confiance[/url] amoxicilline toux grasse

  26. кашпо для цветов напольное высокое пластиковое [url=www.kashpo-napolnoe-spb.ru]кашпо для цветов напольное высокое пластиковое[/url] .

  27. горшки для цветов большие напольные пластиковые [url=http://kashpo-napolnoe-spb.ru/]горшки для цветов большие напольные пластиковые [/url] .

  28. naproxen pharmacy price [url=https://pharmaconnectusa.shop/#]Pharma Connect USA[/url] PharmaConnectUSA

  29. billigste versandapotheke [url=https://pharmajetzt.shop/#]gГјnstige apotheken[/url] Pharma Jetzt

  30. кашпо напольное дешево [url=https://kashpo-napolnoe-msk.ru/]https://kashpo-napolnoe-msk.ru/[/url] .

  31. высокие горшки кашпо напольные [url=http://kashpo-napolnoe-msk.ru/]высокие горшки кашпо напольные[/url] .

  32. apotheek medicijnen bestellen [url=http://medicijnpunt.com/#]Medicijn Punt[/url] medicijnen online bestellen

  33. daflon 500 combien par jour [url=http://pharmaconfiance.com/#]Pharma Confiance[/url] paraphatmacie

  34. IndiMeds Direct [url=http://indimedsdirect.com/#]world pharmacy india[/url] cheapest online pharmacy india

  35. IndiMeds Direct [url=https://indimedsdirect.shop/#]indian pharmacy online[/url] indian pharmacies safe

  36. canadian pharmacy no scripts [url=https://canrxdirect.shop/#]CanRx Direct[/url] canadianpharmacymeds

  37. canadian pharmacy 1 internet online drugstore [url=https://canrxdirect.shop/#]CanRx Direct[/url] canada pharmacy

  38. купить высокие горшки для цветов пластиковые напольные [url=http://kashpo-napolnoe-spb.ru]купить высокие горшки для цветов пластиковые напольные[/url] .

  39. canadian pharmacy scam [url=https://canrxdirect.shop/#]CanRx Direct[/url] canadian pharmacy 365

  40. большие высокие кашпо [url=https://kashpo-napolnoe-spb.ru/]https://kashpo-napolnoe-spb.ru/[/url] .

  41. IndiMeds Direct [url=https://indimedsdirect.shop/#]top 10 online pharmacy in india[/url] IndiMeds Direct

  42. enclomiphene testosterone [url=https://enclomiphenebestprice.shop/#]enclomiphene[/url] enclomiphene price

  43. cabezales cepillo electrico oral b [url=http://farmaciaasequible.com/#]parafarmacias cerca de mi ubicaciГіn[/url] frmacia

  44. farmacias madrid online [url=https://farmaciaasequible.shop/#]shop apotheke spanien[/url] mejor mГ©dico de digestivo en lugo

  45. 24 hr pharmacy near me [url=https://rxfreemeds.com/#]online pharmacy ativan no prescription[/url] tadalafil pharmacy online

  46. enclomiphene for men [url=https://enclomiphenebestprice.shop/#]enclomiphene best price[/url] enclomiphene for sale

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!