மாநாடு 18 ஏப்ரல் 2023
தஞ்சாவூரில் வருமானம் உள்ள பஞ்சாயத்துக்களில் நீலகிரி பஞ்சாயத்து குறிப்பிடத்தக்கது.
இந்தப் பகுதியில் ஒவ்வொரு நாளும் கட்டிடங்கள் , அலுவலகங்கள் வீடுகள் மருத்துவமனைகள் என்று வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது.
இந்தப் பகுதியில் உள்ள மக்களிடம் நேரடியாக சென்று இந்த பகுதி எப்படி உள்ளது உங்களின் ஊராட்சி மன்ற தலைவர் எவ்வாறு பணியாற்றுகின்றார் போன்ற அடிப்படை கேள்விகளை கேட்டோம்.தங்களது பெயரை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு நம்மிடம் தகவல்களை கூறினார்கள்.
நீலகிரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளை புகைப்படம் எடுத்துக் கொண்டு வந்திருக்கிறோம் அங்குள்ள உண்மை நிலைகளைப் பற்றி மே மாதம் வெளியாகும் அரசியல் மாநாடு சமூக விழிப்புணர்வு புலனாய்வு மாத இதழில் முழுமையாக பார்ப்போம்.
688150cookie-checkதஞ்சாவூர் நீலகிரி பஞ்சாயத்து எப்படி இருக்கிறது? நேரடி கள ஆய்வு..