மாநாடு 6 September 2025
நேற்று 5 9 2025 கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 154வது பிறந்தநாள் விழா தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது.
அதன்படி தஞ்சாவூரில் புதிய நீதி கட்சி சார்பில் புதிய பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் தஞ்சை மாவட்ட தலைவர் சாமி பிரகாஷ் பிள்ளை தலைமையில்
தஞ்சை மண்டல செயலாளர் டி.ஆர்.எம்.விஜய் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்
மற்றும் பல்வேறு கட்சி பொறுப்பாளர்கள், மாநாடு செய்தி குழுமத்தின் ஆசிரியர் ராம்குமார், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.
839320cookie-checkதஞ்சையில் புதிய நீதி கட்சி சார்பில் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 154வது பிறந்தநாள் விழா