மாநாடு 2 September 2025
தன் நாட்டைக் காக்க, தாய் நாட்டை மீட்க தனி யுக்தியை செயற்படுத்தி ஆங்கிலேயரை அலற வைத்தவர், கப்பலோட்டிய தமிழர்! மாடுகள் கூட இழுக்க மறுக்கும் கடும் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 154 ஆவது பிறந்தநாள் விழாவை மிக எழுச்சியாக வருகிற 5ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் புதிய நீதிக் கட்சியின் சார்பில் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகில் திருச்சி புதுக்கோட்டை பிரிவு சாலை ரவுண்டானா பகுதியில் கொண்டாட திட்டமிட்டுள்ளனர். இந்நிகழ்வில்
ஏராளமானவர்கள் கலந்துகொண்டு சுதந்திர வேங்கையை நெஞ்சில் அழுத்தி நிறுத்தி நினைவு கூறுவதற்காக ஒன்று கூடுகின்றனர் அனைவரையும் அழைக்கின்றனர்.
835140cookie-checkதஞ்சாவூரில் வருகிற 5ந்தேதி வ.உ.சியின் 154வது பிறந்தநாள் விழா..