12 ஆம் வகுப்பு மாணவி மர்ம மரணம் சாலை மறியல் பரபரப்பு தகவல்கள்
மாநாடு 15 July 2022 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்னசேலம் அடுத்த கணியாமூரில் இயங்கி வரும் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்த ஸ்ரீமதி என்கிற மாணவி மர்மமான முறையில் இறந்திருக்கிறார்.பெற்றோர்களும் பொதுமக்களும் ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கேட்டு சாலை…