மாநகராட்சியில் பல கோடி மோசடி, திமுகவுக்கு நெருக்கடி, மண்டல தலைவர்கள் ராஜினாமா
மாநாடு 9 July 2025 மாநகராட்சியில் மக்களின் பணம் வீணடிக்கப்படுவது தெரிந்திருந்தும் பலரும் வேலைப்பளுவின் காரணமாக இது நமது வேலை இல்லை என்று ஒதுங்கி செல்கின்றனர் வரி வசூல் செய்பவர்கள் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி அவர்களும், அவர்களை சார்ந்தவர்களும் மாநகராட்சி பணத்தில்…










