Spread the love

மாநாடு 21 May 2022

கடந்த 45-வது நாளாக பெட்ரோல் ,டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி,சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கும்,டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94-க்கும் தொடர்ந்து அதே விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை குறைப்பதன் மூலம் லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கிறோம்.இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.5ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7ம் குறையும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

லிங்க்

https://twitter.com/nsitharaman/status/1527999332103794690?t=avzBls0CGHslzXQw4YQGKA&s=19

35840cookie-checkபெட்ரோல் டீசல் விலை குறைகிறது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
One thought on “பெட்ரோல் டீசல் விலை குறைகிறது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!