ஓபிஎஸ் ஸ்டாலினை ஆதரித்தார்
திமுக அரசுக்கு அடுத்தடுத்து ஓபிஎஸ் ஆதரவு ஒகேனக்கல் இரண்டாவது கூட்டுக்குடிநீர்த்திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசுக்கு அதிமுக தனது முழு ஆதரவினை நல்கும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார். விபரம் வருமாறு : இது தொடர்பாக, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக…










