இரைச்சலில் ஏழைகளின் குரல் கேட்குமா டிடிவி கேள்வி
மாநாடு 8 May 2022 திமுகவின் ஓராண்டு சாதனையை கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் டிடிவி தினகரன் ட்வீட் மூலம் திமுகவிற்கு திமுகவின் வாக்குறுதியை நினைவூட்டி கேள்வி கேட்டுள்ளார் டுவிட்டரில் கூறியிருப்பதாவது : தேனி மாவட்டம் மேகமலை மற்றும் தும்மக்குண்டு ஊராட்சிகளுக்குட்பட்ட…










