*பாஸ் மார்க் எடுத்த டாஸ்மாக்*
தமிழகத்தில் 3 நாட்களில் மட்டும் ரூ.675 கோடிக்கு
மதுபானம் விற்பனை ஆகியுள்ளது.
தமிழகத்தில், பொங்கல் பண்டிகை மற்றும் இரண்டு நாட்கள் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை என்பதால் கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ.675 கோடிக்கு மதுபானம் விற்பனை ஆகியுள்ளது.
தமிழகத்தில் இரண்டு நாட்கள் மதுக்கடைகள் விடுமுறை என்பதால் கடந்த 3 நாட்களில் மட்டும் சுமார் ரூ.675 கோடி மதுவிற்பனை ஆகியுள்ளதாக தகவல் வெளியாகிறது.
தமிழகத்தில் மதுரை மண்டலத்தில் அதிகபட்சமாக ரூ.68.76 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளதாகக் கூறப்படுகிறது
651-11cookie-checkகுடிமகன்கள் அரசுக்கு கொடுத்த பொங்கல் பரிசு