Spread the love

மாநாடு 28 December 2025

தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 4 மாநகராட்சிகள் , திருவையாறு உட்பட 10  நகராட்சிகளுக்கான உறுப்பினர்கள் எண்ணிக்கை அரசாணை நேற்று வெளியானது அதன் விபரம் பின்வருமாறு;

  • திருவண்ணாமலை,
  • நாமக்கல்,
  • புதுக்கோட்டை,
  • காரைக்குடி ஆகிய மாநகராட்சிகளில் தலா 48 கவுன்சிலர்கள் இடம்பெறுவார்கள் என்றும்,
  • கன்னியாகுமரி,
  • மாமல்லபுரம்,
  • ஸ்ரீபெரும்புதூர்,
  • திருவையாறு,
  • போளூர்,
  • செங்கம்,
  • கோத்தகிரி,
  • அவிநாசி,
  • பெருந்துறை,
  • சங்ககிரி ஆகிய 10 புதிய நகராட்சிகளில் தலா 22 கவுன்சிலர்கள் இடம்பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
88710cookie-checkதிருவையாறு உள்ளிட்ட நகராட்சிகள், மாநகராட்சிகளுக்கான அரசாணை வெளியீடு

Leave a Reply

error: Content is protected !!