மாநாடு 16 May 2022
திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு அடைந்ததையொட்டி கட்சி தொண்டர்களுக்கு கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: நமது கட்சியின் இலக்கணமே சொன்னதை செய்வோம் செய்வதைச் சொல்வோம் என்பதுதான் பத்தாண்டு கால இருளை விரட்டி ஒளி பரவிக்கொண்டிருக்கிறது ,என்றும் ஓராண்டு கால உழைப்பை தொடர்ந்து வெளிப்படுத்தி ஓராயிரம் சாதனைகளை நோக்கி ஓயாது உழைப்போம் என்றும் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை எத்திசையும் முழங்கிடுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
351020cookie-checkமு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்