மாநாடு 13 May 2022
தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை தேர்வு இன்றுடன் முடிவடைந்தது இதனையொட்டி நாளை முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்படுகிறது.
ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறையில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கும் என்று அறிவித்திருந்தது ஆனால் தற்போது பள்ளி திறக்கும் தேதியை பள்ளிகள் பிறகு அறிவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது இதன்படி பார்க்கும்போது ஜூன் 13ஆம் தேதி பெரும்பாலும் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பில்லை என்று தெரிய வருவதாக கூறுகிறார்கள்.
349020cookie-checkகோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கும் தேதி