தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விஏஓ அலுவலகமா இப்படி..
மாநாடு 26 December 2025 தஞ்சாவூர் மாவட்டத்தில் மோசமான நிலையில் கிராம நிர்வாக அலுவலகம் அச்சத்தில் மக்கள்..! பேராவூரணி சட்டமன்றத் தொகுதி சேதுபாவசத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊமத்தநாடு கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் அபாய நிலையில் உள்ளது, இங்கு கிராம நிர்வாக…

