தஞ்சையில் விபத்து அகால மரணம் , வேகத்தடை அமைக்கப்படுமா?
மாநாடு 2 September 2025 ஒவ்வொரு உயிரும் உன்னதமானது உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு உயிருள்ளவரை துயரானது மரணம் . அதிலும் விபத்து மரணம் என்றால் பெருந்துயரம் . ஒரு ஊழியர் கவனமாக கடமையை செய்யாமல் அலட்சியமாக இருப்பதனால் ஏற்படும் மரணத்திற்கு பாரதிய நியாய…