லஞ்சத்தை காப்பாற்ற நெஞ்சு படபடக்க ஓடி ஒளிந்த விஏஓ கைது விசாரணை பரபரப்பு
மாநாடு 15 March 2025 உழைக்காமல் லஞ்சம் வாங்கிய பணத்தை காப்பாற்றுவதற்காக வியர்க்க விருவிருக்க வியர்வை சொட்ட சொட்ட ஓடி ஒழிவதற்காக குளத்தில் குதித்த விஏஓவை விடாமல் விரட்டி பிடித்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…