Tag: Manadutv

தஞ்சாவூர் விஏஓ வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை பரபரப்பு

மாநாடு 07 May 2025 நீலகிரி மாவட்டம் முள்ளிகூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் ரஷ்யா பேகம் இவர் இதற்கு முன் துனேரி மற்றும் நஞ்சநாடு பகுதிகளில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கிராம…

கூட்டரசுக் கோட்பாடு சிறப்பு மாநாடு மே10ல் நடைபெறுவதையொட்டி பெ.மணியரசன் பத்திரிகையாளர் சந்திப்பு

மாநாடு 06 May 2025 தமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் மணியரசன் தஞ்சையில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆட்சியாளர்கள் தங்களது மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வேண்டும், மாநில சுயாட்சி வேண்டும் என்று…

ஆட்டையை போட்டாரா அமைச்சர் வழக்கில் மா.சுப்ரமணியனுக்கு சிறப்பு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

மாநாடு 06 May 2025 சென்னை மாநகராட்சி மேயராக மா. சுப்பிரமணியன் இருந்தபோது வேறொருவருக்கு ஒதுக்கப்பட்ட சிட்கோ நிலத்தை போலி ஆவணங்களை பயன்படுத்தி தனக்கு இருக்கும் அதிகாரத்தை வைத்து தனது மனைவி காஞ்சனா பெயருக்கு மாற்றி உள்ளதாக தொடுக்கப்பட்ட வழக்கின் இன்று…

சிலை கடத்தல் வழக்கு பொன்.மாணிக்கவேலுக்கு 1 வாரம் கெடு உச்சநீதிமன்றம் உத்தரவு

மாநாடு 05 May 2025 தமிழ்நாட்டுக் கோயில்களில் இருந்து மாயமான சிலைகளை கண்டுபிடிக்கும் பொறுப்பை ஏற்றிருந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் அவரின் பாஸ்போர்ட்டை உச்ச நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கக் கூடாது…

தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை அதிரடி 1207 மது பாட்டில்கள் பறிமுதல்,விற்றவர்கள் கைது, எஸ்.பி.பாராட்டு

மாநாடு 02 May 2025 சட்டத்திற்கு புறம்பாக மதுபாட்டில்களை விற்பனை செய்து வந்த நபர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டு 1207 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதன் விவரம் பின்வருமாறு : தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் படி நேற்று 1.05.2025…

பொன்முடி தீவிர ஆதரவாளர்கள் வைத்த தீ

மாநாடு 28 April 2025 பொன்முடியின் பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து திருவெண்ணைநல்லூர் கடைவீதியில் திமுக நிர்வாகி தி.எடையார் குணா மற்றும் பேரூராட்சி உறுப்பினர் பாக்யராஜ் ஆகியோர் போதையில் அவர்களது இரு சக்கர வாகனத்தை தீயிட்டு கொளுத்தி எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்..

அதிரடி காட்டி அசத்தும் காவல் உதவி ஆய்வாளருக்கு வாழ்த்துக்கள்

மாநாடு 22 April 2025 செல்லும் இடமெல்லாம் அதிரடி காட்டும் காவல் உதவி ஆய்வாளர் ஜீவானந்தம்…! தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் தான் ஜீவானந்தம் இவர் சட்டவிரோத கும்பலிடமும் சமூகவிரோத கும்பலிடமும் இருந்து…

தஞ்சையில் திருடி டெல்லியில் பதுங்கி இருந்தவர்களை, பிதுக்கி எடுத்து கைது செய்த தஞ்சை மாவட்ட காவல்துறைக்கு வாழ்த்துக்கள்

மாநாடு 21 April 2025 தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பாலாயி அக்ரஹாரம், சிரமேல்குடியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் விவசாய வேலை செய்து வருகிறார்.அவருக்கு திவாகர் மற்றும் சுந்தர் என இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் முத்த மகனான திவாகர் சிரமேல்குடியில் உள்ள…

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரை பாராட்டிய உயர் நீதிமன்ற நீதிபதி சிறப்பாக நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் விழா

மாநாடு 19 April 2025 நேற்று தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தஞ்சாவூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.செந்தில்குமார் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.…

தஞ்சையில் வழிப்பறி, தாலி செயின் பறிப்பு 2 பேருக்கு 3 ஆண்டு சிறை ரூ5000 அபராதம்

மாநாடு 18 April 2025 தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு கும்பகோணம் மகாமக குளத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பிய நிலையில் இரயில்வே கேட், மாதுளம் பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்த போது…

error: Content is protected !!