தாசில்தார் கைது லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி
மாநாடு 14 June 2025 வட்டாட்சியர் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கி மாட்டி கெட்ட பெயரோடு நாள்தோறும் வலம் வருவதை செய்திகளின் வாயிலாக அறிந்து வரும் வேளையில் அற்ப லஞ்சத்துக்கு ஆசைப்பட்டு லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டவர்கள் பட்டியலில்…