விஜய் கொந்தளிப்பு தமிழ்நாட்டில் நடப்பது அதிகார திமிர் பிடித்த பாசிச ஆட்சியா..
மாநாடு 27 May 2025 தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் தமிழக அரசை நோக்கி வைக்கப்படும் குற்றச்சாட்டுகளும் கேள்விக்கணைகளும் கீழ்கண்டவாறு சென்னை, வியாசர்பாடி, முல்லை நகர்ப் பகுதியில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் பல குடிசைகள்…