மாநாடு 3 March 2022
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது.இதனையடுத்து,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர்.
நாளை மறைமுகத் தேர்தல்
மேயர், துணை மேயர், சேர்மன் மற்றும் துணை சேர்மன் ஆகிய பதவிகளுக்கு நாளை மறைமுகத் தேர்தல் நடைபெறவுள்ளது.
திமுக கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகளுக்கு துணை மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான இடங்களை திமுக ஒதுக்கீடு செய்துள்ளது.
அதன்படி தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளின் மேயர் துணை மேயர் பதவிக்கான வேட்பாளர் பட்டியலை திமுக தலைமை இப்போது வெளியிட்டுள்ளது அதன் விபரம் பின்வருமாறு:
21 மேயர் வேட்பாளர்கள் பட்டியல்
சென்னை:பிரியா
மதுரை:இந்திராணி
திருச்சி:அன்பழகன்
நெல்லை:சரவணன்
கோவை:கல்பனா
சேலம்:ராமச்சந்திரன்
திருப்பூர்:தினேஷ்குமார்
தூத்துக்குடி:ஜெகன்
ஆவடி: உதயகுமார்
தாம்பரம்:வசந்தகுமாரி
காஞ்சிபுரம்:மகாலட்சுமி யுவராஜ்
வேலூர்:சுஜாதா அனந்தகுமார்
கடலூர்:சுந்தரி
தஞ்சாவூர்:சண். ராமநாதன்
கும்பகோணம்:
கரூர்:கவிதா கணேசன்
ஒசூர்:சத்யா
திண்டுக்கல்:இளமதி
சிவகாசி: சங்கீதா இன்பம்
நாகர்கோவில்: மகேஷ்