Spread the love

மாநாடு 29 March 2022

கடந்த மார்ச் 24ஆம் தேதி துபாய் எக்ஸ்போவில் புதிய முதலீடுகளை ஈர்க்கவும், முதலீடுகளை தமிழகத்திற்கு வருவதற்காக ஐந்து நாள் அரசு முறை பயணமாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் துபாய் சென்றிருந்தார்.

தமிழக முதல்வரின் இந்த துபாய் சுற்றுப்பயணத்தில் 6 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி,

உணவு பதப்படுத்தக்கூடிய தொழில் மற்றும் கட்டுமான துறையை சார்ந்த LULU நிறுவனத்தோடு  3500கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம்.

இரும்பு தளவாடங்கள் சார்ந்த நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனத்துடன் 1100 கோடி.ரூபாய்.

மருத்துவத்துறை AASTAR TM Health care நிறுவனத்துடன் 500 கோடி ரூபாய்.

சரக்கு போக்குவரத்து நிறுவனத்தை சார்ந்த SHERAF நிறுவனத்துடன் 500 கோடி ரூபாய்.

உணவு துறை சார்ந்த TRANSVEL குழுமத்தோடு ஒப்பந்தம் போட்டுள்ளார் அது மட்டுமல்லாமல் வேறு பல நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார் ,அதில் நிபந்தனையின்றி தொழில் செய்ய தமிழகத்தில் வழிவகை செய்யப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

27790cookie-checkதுபாயில் முதல்வர் ஸ்டாலின் போட்ட 6 ஒப்பந்தங்கள் தமிழகம் வளம் பெறுமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!