மாநாடு 9 July 2022
தஞ்சாவூரில் இந்தப் பகுதிகளில் மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் குறிப்பிட்ட பகுதிகளில் வருகிற செவ்வாய்க்கிழமை 12-7-2022 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என்று மின்வாரிய உதவி பொறியாளர் ஆ.கருப்பையா தெரிவித்திருக்கிறார்.
மின்தடை ஏற்படப்போகும் பகுதிகள் : மேம்பாலம் சிவாஜி நகர், சீதா நகர் ,சீனிவாசபுரம் ராஜன் சாலை, கிரி சாலை, தென்றல் நகர், காமராஜ் சாலை ,ஆபிரகாம் பண்டிதர் நகர், மேலவிதி, தெற்கு வீதி, பெரிய கோயில், செக்கடி சாலை ,மேல அலங்கம், ரயிலடி, வண்டிக்கார தெரு ,சாந்த பிள்ளை கேட் ,மகர் நோன்பு சாவடி ,தொல்காப்பியர் சதுக்கம் ,வி.பி கோயில், சேவியர் நகர் ,சோழன் நகர் ,ஜி.ஏ.கேனல் ரோடு, திவான் நகர் ,சின்னையா பாளையம் ,மிஷின் சர்ச் ரோடு, ஜோதி நகர் ,ஆடக்கார தெரு, ராதாகிருஷ்ணன் நகர் ,

பர்மா பஜார் ,ஜுபிடர் தியேட்டர் ரோடு, ஆட்டு மந்தை தெரு ,கீழவாசல் எஸ்.என்.எம்.ரகுமான் நகர், அரிசி கார தெரு ,கொள்ளுப்பேட்டை தெரு ,வாடிவாசல் கடை தெரு, பழைய மாரியம்மன் கோவில் ரோடு ,ராவுத்தா பாளையம், கரம்பை ,சாலக்கார தெரு ,பழைய பேருந்து நிலையம், கொண்டி ராஜபாளையம், மற்றும் மகளிர் காவல் நிலையம் ஏ பி ஸ்விட்ச் வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என்று அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
