மாநாடு 12 December 2022
நாளை 13ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தஞ்சாவூர் நகரப் பகுதிகளில் பல இடங்களில் மாதாந்திர மின் பராமரிப்புக்காக மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது அதனை முன்னிட்டு நகர மின் செயற்பொறியாளர் கருப்பையா கொடுத்திருக்கும் அறிவிப்பின்படி கீழ்கண்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் மின்தடை செய்யப்பட்டு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டேடியம் மேம்பாலம், சிவாஜி நகர், சீதா நகர், சீனிவாசபுரம், ராஜன் ரோடு, தென்றல் நகர் ,கிரி ரோடு ,காமராஜ் சாலை, ஆபிரகாம் பண்டிதர் நகர், திலகர் திடல் ,மேலே வீதி ,தெற்கு வீதி, பெரிய கோயில், செக்கடி ரோடு ,மேல அலங்கம், வண்டிக்கார தெரு, ரயிலடி ,சாந்த பிள்ளை கேட், மகர் நோன்பு சாவடி, வண்டிக்காரத் தெரு ,தொல்காப்பியர் சதுக்கம், வி.பி. கோயில், சேவியர் நகர், சோழன் நகர், சுற்றுலா மாளிகை, கல்லணை கால்வாய் ரோடு, திவான் நகர், சின்னையா பாளையம் ,மிஷின் சர்ச் ரோடு, ஜோதி நகர் ,ஆடக்கார தெரு, ராதாகிருஷ்ணன் நகர் ,கீழவாசல் மார்க்கெட் பகுதி பர்மா பஜார் , ஜூபிடர் தியேட்டர் ரோடு ,ஆட்டுமந்தை தெரு , எஸ்.என். எம்.ரகுமான் நகர் ,அரிசி கார தெரு ,கொள்ளுப்பேட்டை தெரு, வாடிவாசல் கடைத்தெரு ,பழைய மாரியம்மன் கோயில் ரோடு, ராவுத்தா பாளையம், கரம்பை ,சாலக்கார தெரு, பழைய பேருந்து நிலையம், கொண்டிராஜம்பாளையம், வ.உ.சி.நகர், மகளிர் காவல் நிலையம் ,ராமநாதன் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் நிறுத்தி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.