மாநாடு 05 January 2023
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் செல்லும் வழியில் உள்ள மாத்தூர் மாதா கோயில் தெருவை சேர்ந்தவர் 52 வயதுடைய அமல்ராஜ் கூலி வேலை செய்து வரும் இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு மனநலம் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாபநாசம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வந்துள்ளது.
தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.சுந்தர்ராஜன் முன் வந்த இவ்வழக்கினை விசாரணை செய்த நீதிபதி குற்றம் பாலியல் குற்றம் இழைத்த அமல்ராஜ்க்கு பத்தாண்டுகள் சிறை தண்டனையும் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
608550cookie-checkபோக்சோ குற்றவாளிக்கு தஞ்சை நீதிமன்றம் கடுமையான தண்டனை