மாநாடு 6 September 2025
சுதந்திரப் போராட்ட வீரர் செக்கிழுத்தசெம்மல் திரு வ. உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் 154வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று திருச்சி கோர்ட் வளாகம் பகுதியில் உள்ள அவரது சிலைக்கு
லால்குடி சோழிய வேளாளர் சங்கத்தின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தம்போது இந்த நிகழ்வில் தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் சங்க மாநிலத் தலைவர் விஜே செந்தில் பிள்ளை, மாநிலத் துணைத் தலைவர் கே.பி. டி. பழனிவேல் பிள்ளை
மாநிலத் துணைத் தலைவர் மகாலிங்கம், மாணிக்க பிள்ளை , தங்கம் குமார், திருநாவுக்கரசு, டைமன் பாலு பிள்ளை, மற்றும் நிர்வாகிகளும் பொதுமக்களும் பேரழிச்சியாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.
837610cookie-checkதிருச்சியில் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 154வது பிறந்தநாள் விழா