மாநாடு 6 September 2025
தஞ்சாவூர் மாவட்டம் பள்ளியக்கரகாரம் பகுதியில் வேகத்தடை இல்லாத காரணத்தாலும் சாலைகளில் சுற்றித் தெரியும் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை கண்டு கொள்ளாமல் மாநகராட்சி அலுவலர்கள் இருப்பதால் நாள்தோறும் விபத்துக்கள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது அதன்படி இன்று நடந்த விபத்து காட்சியின் வீடியோ கீழே தரப்பட்டிருக்கிறது. இருசக்கர வாகனத்தில் வந்த மூவர் மோதியதில் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது அதன் வீடியோ :
சில நாட்களுக்கு முன்பு நடந்த விபத்தில் ஒருவர் மரணம் அடைந்துள்ள நிலையில் இன்று மறுபடியும் விபத்து நடைபெற்றிருக்கிறது. நாள்தோறும் விபத்துக்கள் நடைபெறுவதை தடுக்க நாட்கள் கடத்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேகத்தடை அமைக்க வேண்டும்.
838420cookie-checkதஞ்சையில் விபத்து மரணம் நிகழ்ந்த பகுதியில் இன்றும் விபத்து