மாநாடு 10 February 2022
கரூர் வைஸ்யா வங்கியில் நேரடி வேலைவாய்ப்பு
கரூர் வைஸ்யா வங்கியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வணிக மேம்பாட்டு இணை காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் தேவை என குறிப்பிடப்பட்டுள்ளது
இந்த வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பியுங்கள் தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். நிறுவனம் : கரூர் வைஸ்யா வங்கி
கல்வித்தகுதி : ஏதேனும் இளங்கலைப்பட்டம்(UG)
பணியிடம் : இந்தியா முழுவதும்
தேர்வு முறை : நேர்காணல் முறையில்.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில்.
சம்பளம் : 18000 ரூபாய்
கடைசி தேதி : 15/03/2022
மேலும் விவரங்களுக்கு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.
167000cookie-checkகரூர் வைசியா வங்கியில் நேரடி வேலைவாய்ப்பு