மாநாடு 1 August 2022
தஞ்சாவூரில் நாளை காலை 10 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்கும் என்று தெரிய வருகிறது. அதன்படி மானம்புச்சாவடி ,கீழவாசல் கிழக்கு காவல் நிலையம் வரையிலும், பழைய பேருந்து நிலையம் பகுதிகளிலும், மேலவீதி, சீனிவாசபுரம் ,சிவாஜி நகர், காந்திஜி சாலை, பர்மா பஜார் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 10 மணியிலிருந்து 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட்டிருக்கும் என்று தெரிய வருகிறது.
462830cookie-checkதஞ்சாவூரில் நாளை மின்சாரம் இருக்காது