சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்ததால் பரபரப்பு
நடைபெறவிருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்த நாளிலிருந்தே அரசியல் வட்டாரத்தில் பல வியக்கத்தக்க நிகழ்வுகள் நடந்து வருகின்றன அதில் ஒன்றுதான் இது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளராக இருப்பவர் எஸ்ஆர் ஜவகர் பாபு நாளையோடு வேட்பு மனுத்தாக்கல் முடிகின்ற வேளையில் எஸ்ஆர் ஜவகர் பாபு அவர்கள் பட்டுக்கோட்டை 25வது வார்டுக்கு சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார் என்ற செய்தி பரபரப்பாக பேசப்படுகிறது. இவர் பட்டுக்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
144200cookie-checkபரபரப்பு அமமுக முக்கிய பொறுப்பாளர் சுயேட்சையாக வேட்புமனுத்தாக்கல் செய்தார்