உலகின் மிகப்பெரிய முருகன் சிலைக்கு ஏப்6ந்தேதி கும்பாபிஷேகம்
மாநாடு 14 February 2022 சேலம் மாவட்டம் ஆத்தூரில் வரும் ஏப்ரல் 6ந்தேதி உலகின் மிகப்பெரிய முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. மலேசியாவில் தற்போது உலகின் மிகப்பெரிய முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது அதைப்போல் ஒரு முருகன் சிலையை அமைக்கச்சேலம் மாவட்டம்…