Category: செய்திகள்

தஞ்சாவூர் மாநகராட்சிக்கு ரூ.25000 அபராதம், 2026 ஜனவரி 5ம் தேதி, ஆரம்பமே அமர்க்களம்…

மாநாடு 26 December 2025 இந்தியாவில் வணிகம் செய்து வெள்ளையர்கள் இந்தியர்களை அடிமையாக்கிய காலகட்டத்தில் கூட களவு, கொள்ளை போகாத நிலை இருந்தது, ஆனால் இக்கால கட்டத்தில் சுதந்திர இந்தியாவில் சுதந்திரமாக சுரண்டல்கள் நடைபெறுகிறது. அரசு அலுவலகங்களில் அரசு பணியில் இருக்கும்…

100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயர் நீக்கியதை கண்டித்து தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம்

மாநாடு 23 December 2025 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை எடுத்தது, மானிய நிதியை குறைத்தது உள்ளிட்ட கோரிக்கைகளில் ஒன்றிய அரசை கண்டித்து தாளாண்மை உழவர் இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தஞ்சையில் இன்று நடைபெற்றது .…

நகராட்சி நிர்வாகத்துறை ஊழல் புகார், உயர்நீதிமன்ற உத்தரவு பரபரப்பு..

மாநாடு 18 December 2025 இந்த மனுவைத் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழக உள்துறைச் செயலாளர், டிஜிபி மற்றும் அமலாக்கத்துறை இயக்குநர் ஆகியோர் பதில்மனு தாக்கல் செய்ய நீதிபதிகள்…

தஞ்சாவூர் மாநகராட்சியில் தன் பகுதி நோய் பரப்பும் விதத்தில் இருக்கிறது சுகாதார ஆய்வாளரின் ஒப்புதல் வாக்குமூலம். சட்டப்படி..

மாநாடு 16 December 2025 ஒவ்வொரு மனிதனுக்கும் சுகாதாரம் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை சாமானியர்கள் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் , அதைவிட அர்ப்பணிப்பு உணர்வு உள்ளவர்கள் மட்டுமே அப்பணிகளுக்கு வரவேண்டும். பணம் மட்டுமே பிரதானம் என்று செயல்பட்டு எந்த…

SIR வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்

மாநாடு 10 December 2025 SIR படிவம் கொடுத்தவர்கள்,வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்து உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவிட்டு சரிபார்த்துக் கொள்ளலாம். https://electoralsearch.eci.gov.in/

திமுக வாக்குறுதி என்னாச்சு? காலி பணியிடங்கள் காணா போச்சா? இதுதான் சமூக நீதி ஆட்சியா மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

மாநாடு 4 December 2025 மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசு செய்திட்ட பச்சை துரோகத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பார்வையற்றோர் சங்கங்கள் பன்நாட்டு மாற்றுத் திறனாளிகள் தினத்தை கருப்பு தினமாக அனுசரித்து நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் என அறிவித்து நேற்று 03/12/2025…

RTIக்கு தகவல் தராத BDOவிற்கு கடுமையான தண்டனை?

மாநாடு 4 December 2025 ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் வழங்கப்பட்ட மாபெரும் உரிமையாக கொண்டுவரப்பட்டது தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 . இந்த சட்டத்தின்படி ராணுவ ரகசியங்கள், தொழில்நுட்ப நுணுக்கங்கள், தனிமனிதனின் அந்தரங்கங்கள் உள்ளிட்டவற்றைத் தவிர பொது ஊழியர்கள், அரசு…

தஞ்சாவூர் மாநகராட்சியில் தற்போது 4 பேர்! அடுத்தது யார்? புரட்சி பாரதம் கட்சி வலியுறுத்தல்..

மாநாடு 26 November 2025 தஞ்சாவூர் மாநகராட்சியில் பல கோடி மோசடி என்கிற தலைப்பில் செய்தியை துணிச்சலாக 2023 ஏப்ரல் மாதம் வெளிவந்த அரசியல் மாநாடு சமூக விழிப்புணர்வு, புலனாய்வு இதழில் வெளியிட்டு இருந்தோம். அந்தக் காலகட்டத்தில் தஞ்சாவூரின் முடிச்சூடா மன்னனாக,…

SIRல் எழும் கேள்விகள், பதில்கள் – சிறப்பு வாக்காளர் திருத்தம்…

மாநாடு 9 November 2025 SIR தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் 4-ம் தேதி சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது. மாநிலம் முழுவதும் 76 பிஎல்ஓ-க்கள் நியமிக்கப்பட்டு வீடு வீடாக எஸ்ஐஆர் படிவங்கள் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில்…

அரசு அதிகாரிகளுக்கு ஆப்படித்த லோக் ஆயுக்தா அலர்ஜியில் அக்கப்போரு அலுவலர்கள்

மாநாடு 16 October 2025 தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா சட்டம் 2019 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு 135 புகார்கள் பெறப்பட்டதாகவும் அரசு அதிகாரிகள், தஞ்சாவூர் மாநகராட்சி அதிகாரிகள் அவர்களின் பன் மடங்கு உயர்ந்துள்ள சொத்துக்கள்…

error: Content is protected !!