முதல்வர் பேசணும் போராட்டம் தொடரும் மறியல் கைது
மாநாடு 10 January 2024 போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் இரண்டாவது நாளாக தொடர்ந்து வரும் நிலையில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் கூடிய பணி ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களும் கோரிக்கைகளை முன்னிறுத்தி தற்போது பணியில் இருக்கும் தொழிலாளர்களோடு போராட்டத்தில் ஈடுபட்டனர்…