மாநகராட்சி பில் கலெக்டர் லஞ்சம், கைது பரபரப்பு
மாநாடு 13 June 2025 மாநகராட்சியில் பணியாற்றும் சில பில் கலெக்டர்களின் சம்பளத்தையும் அவர்கள் வாங்கி குவித்திருக்கும் சொத்தின் விவரங்களையும் அறிந்து கொண்டாலே போதும் அவர்கள் கொஞ்சமும் அச்சப்படாமல் லஞ்சத்தில் மஞ்ச குளித்து இருப்பது தன்னாலே வெளிப்படும். அரசு பணியாளர்களுக்கு என்று…









