சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க 24 மணி நேரமும் இயங்கும் புதிய எண் அறிமுகம்
மாநாடு 17 February 2022 உலக அளவில் நொடிக்கு நொடி சைபர் குற்றங்கள் பல்கிப்பெருகி வருகிறது. இதை தடுக்க உலகமே பல புதிய தொழில்நுட்பங்களையும் புதிதுபுதிதாக வியூகங்களையும் வகுத்து வருகிறது அப்படி இருக்கையில் இந்தியாவிலும் ஏன் தமிழ் நாட்டிலும் கூட இவ்வகையான…