வறுமையிலும் பெருமை சேர்த்த திருச்சி தனலட்சுமி
மாநாடு 16 March 2022 கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் 1 Indian Grand Prix 1 தடகள போட்டியின், 200 மீட்டர் பெண்களுக்கான பிரிவில் திருச்சியை சேர்ந்த தனலட்சுமி சேகர் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். யார்…